ஒளியோன்

ஒளியாய் விளங்குபவன்

வாசிVaasi

பூரகம் · கும்பகம் · ரேசகம் — மாத்திரைக் கணக்கில்.Inhale, hold, exhale — counted in mātrā.

விகிதத்தை நீங்களே அமையுங்கள்; ஒவ்வொரு நிலையையும் மணியோசையும் குரலும் சொல்லும். யோகம் பயில்வோருக்கும் மன அமைதி தேடும் அனைவருக்கும் — இலவசம்.Set your own ratio; a bell and a spoken guide call every phase. For yoga practitioners and anyone after a calmer mind. Free.